( 1)
ஆபத்து காலத்தில் நோக்கி கூப்பிட கரத்தர் உதவி செய்திர்
அறியாதும் பெரிதுமான காரியம் வாய்க்க செய்திர்
(2)
உமது ஆவிக்கு மறைவாய் நானும் எங்கே போவேனோ உமது சமுகத்தை விட்டு நானும் எங்கே ஓடுவேன்
(3)
உமது கிருபையினாலே நானும் நிற்முலமாகவில்லை முடிவில்லாத இரக்கத்தினாலே நானும் வாழ்கிறேன்
By umn ministry