கர்த்தர் என்றால் என்ன?

0

 


தினம் ஒரு பிரசங்கம்


யாத். 34:6

கர்த்தர் என்றால் என்ன அர்த்தம்


1. யாத். 34:6 இரக்கமுள்ளவர்


  1. ஆதி. 19:16 கர்த்தர் லோத்தின் மேல் இரக்கம் வைத்தார்


பலன்


  • ஆதி. 19:16 குடும்பத்தினர் கையைப் பிடித்தார்

  • ஆதி.19:17 ஜீவனைத் தப்புவித்தார் 

  • ஆதி. 19:19 தூதர் கண்களில் கிருபை கிடைத்தது

  • ஆதி. 19:21 அநுக்கிரகம் பண்ணினேன் வாம். உபா. 4:31 உன்னைக் கை விடமாட்டார்


2. யாத். 34:6 கிருபையுள்ளவர்


  1. சங். 106:1 என்றென்றைக்குமுள்ளது கிருபை

  2. யாத். 33:17 மோசேக்கு கிருபை கிடைத்தது


பலன்


  • யாத். 33:17 பேர் சொல்லி அழைத்தேன்

  • யாத். 33:22 கரத்தினால் மூடினார்

  • யாத். 33:10 உன் மூலம் பயங்கரம் செய்வேன்


3.யாத். 34:6 நீடிய சாந்தமுள்ளவர்


  1. 1கொரி. 13:4 சாந்தம் (எல்) அன்பு

  2. 2தீமோ. 4:2 சாந்தம் புத்திமதி சொல்லும்

  3. உ.ம். யாத். 18:14 எத்திரோ கடிந்து கொண்டான்

  4. யாத். 18:24 சாந்தம் புத்திமதியை ஏற்றுக்கொள்ளும்


பலன்


  • யாத். 18:25 திறமையான தலைவர்கள் எழும்பினார்கள்.

  • வம்.சச நீடிய சாந்தமாயிருங்கள்


4. யாத். 34:6 மகா தயையுள்ளவர்:


தயை என்றால் என்ன?

  1. ஆதி. 24:12 காரியம் சித்திக்கப் பண்ணுதல்

  2. ஆதி. 39:2 கர்த்தர் வாய்க்கப் பண்ணுவார்

  3. ஆதி. 39:3 வீட்டு விசாரணைக்காரனான்

  4. ஆதி. 39:5 கர்த்திரின் ஆசீர்வாதம் இருந்தது 

  5. ஆதி. 39:6 சௌந்தரியமும் அழகுமுள்ளவனானான்

  6. நீதி. 16:33 காரிய சித்தி கர்த்தரால் வரும்


5. யாத். 34:6 சத்தியமுள்ள தேவன்:


சத்தியம் என்றால் என்ன?

  1. உபா. 32:4 நியாயக்கேடு இல்லாததுதான் சத்தியம்

  2. 2சாமு. 7:10 நியாயக் கேட்டினால் சிறுமை வரும்

  3. 2சாமு. 7:11 கர்த்தர் வீட்டைக் கட்டுவார்

  4. 2சாமு. 7:12 உன் சந்ததி எழும்பும்

  5. நீதி. 12:19 சத்திய உதடுகள் நிலைத்து நிற்க்கும் 




from வேதாகம களஞ்சியம் 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*