1 Peter 2:1-10 Study
சீயோனில் வைக்கப்பட்ட கல்லின்மீது நம்பிக்கையாயிருங்கள் (1 பேதுரு 2:1-10)
தானாகவே அழிந்து கொள்ளும் தன்மை மற்றும் தீவிரவாத தனிநபர்த்துவம் என்பது அடிக்கடி மக்களை ஒருவர் மற்றவரிடத்தில் இருந்து தனிமைப் படுத்துகிறது.
மக்கள் பலர், சார்ந்திருப்பதின் மதிப்பைப் பற்றிச் சிறிதளவே மதிப்புக் கொண்டுள்ளனர். நாம் எவரொருவருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டாதிருக்கும்படி அல்லது நமக்குத் தேவை, தனிமை அல்லது பயம் ஏற்படும் வரையிலும் நாம் விரும்புகிற வழியில் வாழும்படி நாம் விரும்புவோம்.
பேதுரு தமது முதல் நிருபத்தை யாருக்கு எழுதினாரோ, அந்தக் கிறிஸ்தவர்கள், தங்களுக்கு ஆதரவு அளித்திருந்த மற்றும் உலகத்தில் தங்களுக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருந்த வாழ்வின் வழி எல்லாவற்றிலும் இருந்து துண்டிக்கப் பட்டிருந்தனர்.
2:1-10ற்கு மையமாக உள்ள, சார்ந்திருத்தல் ஐக்கியம், பரஸ்பர ஆதரவு மற்றும் ஒருவருக்கொருவர் கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருத்தல் ஆகியவற்றின் செய்தி அவர்களுக்குத் தேவைப்பட்டது.
அவர்கள் என்னவாக இருந்திருந்தனர் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் ஆனால் இப்போது அவர்கள் என்னவாக இருந்தனர்,
இப்போது அவர்கள் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருந்தனர் மற்றும் தங்களின் கடந்த காலத்துடன் தங்களை இணைத்திருந்த கயிறுகளை வெட்டியிருந்தனரா? பேதுரு, “நீங்கள் வளருவதற்கு ஆவிக்குரிய பால் தேவைப்படுகிற புதிதாய்ப் பிறந்த குழந்தைகளாக இருக்கிறீர்கள்.
நீங்கள் பிரதான மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவின்மீது கட்டப்படும் பரிசுத்த ஆலயமாக இருக்கிறீர்கள். நீங்கள் தேவனால் விசேஷித்த வகையில் தயவு பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினமாக இருக்கிறீர்கள் என்று கூறினார். சார்ந்திருத்தல் மற்றும் ஒன்றிணைந்திருத்தல் ஆகியவை இவ்வசனங்களின் மையக் கருத்துக்களாக உள்ளன
புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்குக் களங்கமில்லாத பால் (2:1-3)