umn ministry

வேத வினா விடை

2 minute read
0

வேத வினா விடை 
 


Umn ministry 
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்களது 
வாழ்த்துக்கள்:


வேத வின விடை என்பது ஒரு போட்டி அல்ல, 
இதில் வெற்றி தோல்வி என்பது கிடையாது, 

நாம் அனைவருமே வேத அறிவில் வளரவும் வேதத்தை கற்று தேரவும்
வேதாகமத்தை தினமும் வாசிக்கவும் 
அதை நேசிக்கவும் பிறகு யோசிக்கவும் 
அதின் படி நடக்கவும். 
நாங்கள் உங்களை உர்ச்சாகபடுத்துகிறோம். 

வேத வினா விடையில் கலந்துகொள்ளும் நீங்கள் சரியான விடை தேர்வு செய்து மதிப்பெண்களை பெறுக. 

ஒரு வினாவிற்கு 5 மதிப்பெண்கள் 
இதில் கலந்து கொண்டு 80% சதவிகிதம் 
மதிப்பெண்கள் பெற்று சான்றிதழ்களை 
பெறுவிர்கள். 

வினாக்கள் கடினமானவை அல்ல எளிமையாக வடிவமைக்கபட்டிருக்கிறது 
எங்கள் நோக்கம் 
எங்கள் ஏக்கம் 
அது உங்களை உருவாக்கும். 
மேலும் நமது Umn ministry 
பல வேத பகுதிகளை கட்டுரையாக
வெளியிட்டு வருகிறது 
அவைகளையும் வாசித்து நாம் கற்றுக்கொள்வோம். 






 

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

















May 29, 2025