umn ministry

உங்களுக்கு பிடித்த பாடல்

2 minute read
0




ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். 

நீங்கள் பரம்பரை கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது இடையில் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரை ஏற்று கொண்டவறாக இருக்கலாம். 

எப்படி இருந்தாலும் சரி ஆண்டவரை நாம் பாடி துதிக்காமல் இருக்க முடியாது நானும் அப்படித்தான். 

ஆகவே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அவரை பாடி துதிப்போம். 

அது எந்த பாடலாக இருந்தாலும் சரி 
நாம் எழுதி பாடுவதுண்டு 
அல்லது மற்றவர்கள் பாடும் பாடல்கள். 
நாம் கேட்கும் பாடல்கள் நாம் ரசிக்கும் பாடல்கள் அல்லது நம்முடைய சூழ்நிலையில் நம்மை தொட்ட பாடல்கள். 

அல்லது நம்முடைய வாழ்கையே மாற்றிய பாடல்கள்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படி ஒவ்வொருவர் வாழ்வில் இடம் பெற்ற அந்த பாடல்களை அணிவகுக்க 
எங்கலோடு பயணியுங்கள். 

நீங்களும் அந்த பாடலை பற்றி விளக்குங்கள் .

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 
Umn ministry Chennai 








Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*

















May 30, 2025