ஜெபத்தின் விதிமுறைகள்
1. ஜெபத்தை எப்படி ஆரம்பிப்பது (லூக்கா 11:2; மத் 11:25)
2. யாரிடம் ஜெபிப்பது (லூக்கா 11:2; யோவான் 14:13-15; யோவான் 15:16; யோவான் 16:23-26; மத் 6:9)
3. யாருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது (லூக்கா 11:2)
4. யாருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவது (லூக்கா 11:2)
5. யாருடைய விருப்பத்திற்குச் சேவைசெய்வது (லூக்கா 11:2; மத் 22:37)
6. எதைக் கேட்பது (லூக்கா 11:2-4)
7. தேவனிடம் எவ்வாறு ஐக்கியமாக இருப்பது (லூக்கா 11:4; 1யோவான் 3:21-22)
8. மற்றவர்களிடம் எவ்வாறு ஐக்கியமாக இருப்பது (லூக்கா 11:4; மாற்கு 11:25-26; எபே 4)
9. தேவனோடு எவ்வாறு ஜீவிப்பது (லூக்கா 11:4; 1யோவான் 1:3-9; யோவான் 17:2-3)
10. பாவத்திலிருந்து விலகி எவ்வாறு ஜீவிப்பது (லூக்கா 11:4; ரோமர் 6:16-23; ரோமர் 8:12-13)
from வேதாகம களஞ்சியம் https://ift.tt/3yB8m66
via IFTTT Umn ministry